அம்பாறை
சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல்: முதல் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் கீழ் இயங்கும் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாகப் பிரகடனப்படுத்தப்பட்ட மல்கம்பிட்டி கலந்தர் சிக்கந்தர் சியாரம் பள்ளிவாசலில், இன்று (23) வெள்ளிக்கிழமை முதல் ஜும்ஆ உரையும் தொழுகையும் நடைபெற்றன. குறித்த பள்ளிவாசல் கடந்த 19ஆம் திகதி சம்மாந்துறை…








