காணாமல் ஆக்கப்பட்டோர்
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி லண்டனில் ஒலித்த தமிழர் குரல்! : மாபெரும் கண்டனப் பேரணி
பாலநாதன் சதீசன் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நீதி கோரியும், இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்களுக்கு எதிராகவும் லண்டனில் இன்று (30) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும்…



