வடக்கு செய்திகள்
விண்ணாங்கம்பிட்டி மீள்குடியேற்றம் மற்றும் ஏம்பைக்குளம் மின்னிணைப்பு தொடர்பில் ரவிகரன் எம்.பியிடம் மகஜயர் கையளிப்பு
விஜயரத்தினம் சரவணன் வவுனியாவடக்கு பிரதேசசெயலாளர் பிரிவில், பட்டிக்குடியிருப்பு கிராமஅலுவலர் பிரிவிற்குட்பட்ட தமிழ்மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் ஒன்றான விண்ணாங்கம்பிட்டிக் கிராமத்தை மீளக்குடியமர்த்துவது தொடர்பாகவும், ஏம்பைக்குளம் கிராமத்திற்கான மின்னிணைப்பினை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம்…






