மலையக செய்திகள்
அக்குரணையில் கோர விபத்து: 10 வாகனங்கள் மோதி 4 பேர் பலி
அலவத்துகொட – அக்குரணை, குருக்கொட 7ஆம் கட்டை அருகில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அலவத்துகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 10 வாகனங்கள் ஒன்றுடன்…





