🍁 Registered Canadian Publisher · Incorporated in Ontario · Since 2023
Puthiya Kural Publications
புதிய குரல் பதிப்பகம்

புதிய தலைமுறைக்கு
புதிய குரல்

புத்தகங்கள், சஞ்சிகைகள், தமிழ் பண்பாட்டு ஆடைகள், தமிழ் இணையதளங்கள் — தமிழை வாசிக்க, அணிய, வாழ வைக்கும் கனடிய தமிழ் பதிப்பகம்.

Publishing & distributing Tamil books and magazines, promoting Tamil culture and empowering the next generation — from Canada to the world.

2023முதல் / Since
ONIncorporated in Ontario
6சேவைப் பிரிவுகள் / Services
🍁

பதிவுசெய்யப்பட்ட பதிப்பகம்

Officially registered publisher in Canada

ஒன்ராறியோவில் கூட்டிணைக்கப்பட்டது

Business incorporated in Ontario

★

2023 முதல் சேவையில்

Serving the Tamil community since 2023

WHAT WE DO

எங்கள் சேவைகள்

புத்தகம் முதல் இணையம் வரை — தமிழ் மொழியையும் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஆறு வழிகள்.

புத்தக வெளியீடு

Book Publishing

நாவல்கள், கவிதைகள், சிறுகதைகள், ஆய்வுகள் — எழுத்திலிருந்து அச்சு வரை முழுமையான வெளியீட்டு சேவை.

சஞ்சிகை வெளியீடு

Magazines

சமூகம், அரசியல், கலை, கலாசாரம் — கனடிய தமிழ் சமூகத்தின் குரலாக மாத இதழ்கள் மற்றும் சிறப்பு மலர்கள்.

விநியோகம்

Distribution

கனடா முழுவதும் மற்றும் உலகத் தமிழ் வாசகர்களுக்கு புத்தகங்கள், சஞ்சிகைகள் விநியோகம்.

தமிழ் பண்பாட்டு ஆடைகள்

Tamil Culture Clothing

தமிழ் எழுத்துகள், கோலம், கலை வடிவங்களைக் கொண்ட பண்பாட்டு அடிப்படையிலான ஆடை வடிவமைப்புகள்.

தமிழ் இணையதள வடிவமைப்பு

Tamil Web Design

தமிழ் யூனிகோட் இணையதளங்கள், வணிக தளங்கள், எழுத்தாளர் பக்கங்கள் — தமிழுக்கு ஏற்ற வடிவமைப்பு.

புதிய தலைமுறை

Next Generation

இளம் எழுத்தாளர்கள், கலைஞர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டல், பயிற்சி மற்றும் முதல் வெளியீட்டு வாய்ப்பு.

NEW RELEASES

சிறந்த புத்தகங்கள்

அனைத்தையும் பார்க்க
MAGAZINE

புதிய குரல் சஞ்சிகை

கனடிய தமிழ் சமூகத்தின் கதைகள், கருத்துகள், கலைகள் — ஒவ்வொரு இதழிலும் நம் மக்களின் குரல். Our magazine brings Tamil-Canadian voices, culture and ideas to every home.

சமூகம்அரசியல்கலாசாரம்இலக்கியம்இளைஞர்
சந்தா செலுத்துங்கள்
TAMIL CULTURE WEAR

தமிழை அணியுங்கள்

தமிழ் எழுத்துக் கலை, கோலம், பாரம்பரிய வடிவங்களுடன் வடிவமைக்கப்பட்ட பண்பாட்டு ஆடைகள்.

  • தமிழ் எழுத்து டி-சட்டைகள்
  • விழா & நிகழ்வு ஆடைகள்
  • தனிப்பயன் வடிவமைப்பு
மேலும் அறிய
TAMIL WEB DESIGN

தமிழில் இணையதளம்

வணிகங்கள், அமைப்புகள், எழுத்தாளர்களுக்கு அழகான, வேகமான தமிழ் யூனிகோட் இணையதளங்கள்.

  • தமிழ் / ஆங்கில இருமொழி தளங்கள்
  • மொபைலுக்கு ஏற்ற வடிவமைப்பு
  • இணைய விற்பனை தளங்கள்
இலவச ஆலோசனை
GREETINGS

வாழ்த்துச் செய்திகள்

புதிய குரல் பதிப்பகத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த மக்கள் பிரதிநிதிகளுக்கு எங்கள் நன்றி. With gratitude to the elected representatives who sent their greetings.

SZ
FEDERAL

Salma Zahid

Member of Parliament
Scarborough Centre—Don Valley East
வாழ்த்துச் செய்தி விரைவில்
GA
FEDERAL

Gary Anandasangaree

Member of Parliament
Scarborough—Guildwood—Rouge Park
வாழ்த்துச் செய்தி விரைவில்
RC
ONTARIO

Raymond Cho

Member of Provincial Parliament
Scarborough North
வாழ்த்துச் செய்தி விரைவில்
AH
ONTARIO

Andrea Hazell

Member of Provincial Parliament
Scarborough—Guildwood
வாழ்த்துச் செய்தி விரைவில்
LK
ONTARIO

Logan Kanapathi

Member of Provincial Parliament
Markham—Thornhill
வாழ்த்துச் செய்தி விரைவில்
NEXT GENERATION

உங்கள் முதல் நூல் — எங்கள் பொறுப்பு

கனடாவில் வளரும் இளம் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டி, அவர்களின் படைப்புகளை உலகிற்குக் கொண்டு செல்கிறோம்.

1
கையெழுத்துப் பிரதியை அனுப்புங்கள்
Send us your manuscript
2
திருத்தம் & வடிவமைப்பு
Editing, cover & layout
3
வெளியீடு & விநியோகம்
Publish & distribute
படைப்பை அனுப்புங்கள்

தமிழ் படிப்போம்…
தமிழை வளர்ப்போம்…

செய்திமடலுக்கு பதிவு செய்யுங்கள்

புதிய வெளியீடுகள், சஞ்சிகை அறிவிப்புகள், நிகழ்வுகள் — உங்கள் மின்னஞ்சலில். Get new releases & events in your inbox.

எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

1225 Kennedy Road, Scarborough, ON, Canada