பிரான்ஸ் செய்திகள்
நாளை (24.10.2026) மாபெரும் போராட்டம்: நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு!
நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள மாபெரும் போராட்டங்களை எதிர்கொள்ளப் பிரான்ஸ் அரசாங்கம் உச்சக்கட்டத் தயாராகி வருகிறது. நாடு முழுவதும் 70,000 காவற்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் (gendarmes) பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக உள்துறை அமைச்சர் லோரன்ட் நுனேஸ் (Laurent…







