நினைவேந்தல்
படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன், வடக்கில் நினைவுகூரப்பட்டார்
இலங்கைப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் படுகொலை செய்யப்பட்டு, 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத தமிழ் ஊடகவியலாளர் ஒருவர், அவர் படுகொலை செய்யப்பட்ட வடக்கில் நினைவுகூரப்பட்டுள்ளார். அச்சமற்ற, எளிமையான ஊடகவியலாளர் எனப் பெயரெடுத்திருந்த…





