மனித உரிமைகள்
செம்மணி புதைகுழி விவகாரம்: சர்வதேசத்தின் கதவுகளைத் தட்ட ஒன்றிணைவோம் – அருட்தந்தை மா. சத்திவேல் அழைப்பு
பாலநாதன் சதீசன் செம்மணி சித்துப்பாத்தி சமூகப் புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை ஏமாற்றத்தையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான…






