Tuesday, 17 November 2026
டொராண்டோ 12°C · தெளிவான வானம்
விளம்பரம்விளம்பரம்
அண்மைச் செய்திகள்
நாளை வீதிகளில் இறங்கும் தொடருந்து ஊழியர்கள்! முடங்கும் போக்குவரத்து! தமிழ்த் தேசிய அரசியலின் துணிச்சலான குரல் ஓய்ந்தது! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் காலமானார் லிபரல் கட்சி வேட்பாளர் ஜேம்ஸ் லியின் தேர்தல் பிரசாரம் பெருந்திரளான ஆதரவாளர்களுடன் ஆரம்பம்! யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம் கனடாவின் புதிய வரவு செலவுத் திட்டம் : பொருளாதாரத்தை வலுப்படுத்த 142.1 பில்லியன் டொலர் ஒதுக்கீடு Exclusive – பொலிஸ் கொலைகள் தொடர்பில் வடக்கிலும் தெற்கிலும் இரண்டு சட்டங்கள்? தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து மோடிக்கு அறிவிக்க இந்திய நிதியமைச்சர் உறுதியளிப்பு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பொதுச் சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பில் ரூ. 30,000 அபராதம் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை: இராணுவப் பயிற்சிப் பகுதிக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதால் மேலும் சிக்கல்! அனைத்துலகத் தமிழர் பேரவை அமைப்பை அரசியல் கலப்பற்ற ஒரு ஜனநாயகக் கட்டமைப்பாக உருவாக்குவதே எமது நோக்கம்

நாளை வீதிகளில் இறங்கும் தொடருந்து ஊழியர்கள்! முடங்கும் போக்குவரத்து!

Puthiya Kural AI Summary – Quick Read

“பொருளாதாரச் சிக்கன நடவடிக்கைகளைக் கைவிடு, உழைப்புக்கேற்ற ஊதியம் கொடு” என்ற முழக்கத்தோடு SNCF (பிரான்ஸ் தேசிய தொடருந்து நிறுவனம்) ஊழியர்கள் நாளை ஒட்டுமொத்த…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

“பொருளாதாரச் சிக்கன நடவடிக்கைகளைக் கைவிடு, உழைப்புக்கேற்ற ஊதியம் கொடு” என்ற முழக்கத்தோடு SNCF (பிரான்ஸ் தேசிய தொடருந்து நிறுவனம்) ஊழியர்கள் நாளை ஒட்டுமொத்த வேலைநிறுத்தத்தில் குதிக்கின்றனர்.


TGV Inoui அதிவேகத் தொடருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டாலும், பிராந்தியத் தொடருந்துகளான TER சேவைகள் பலத்த அடியைச் சந்திக்கவுள்ளன.

ஓவர்ன்-ரோன்-ஆல்ப்ஸ், பிரிட்டனி, சென்டர்-வால் டி லவார், நௌவல்-அக்விடைன் மற்றும் ஒக்சித்தானி உள்ளிட்ட பல மாகாணங்களில் போக்குவரத்துப் பெருமளவு முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்த சம்பள உயர்வு வெறும் கண்துடைப்பு எனத் தொழிற்சங்கங்கள் கொந்தளித்துள்ளன.