நாளை வீதிகளில் இறங்கும் தொடருந்து ஊழியர்கள்! முடங்கும் போக்குவரத்து!
“பொருளாதாரச் சிக்கன நடவடிக்கைகளைக் கைவிடு, உழைப்புக்கேற்ற ஊதியம் கொடு” என்ற முழக்கத்தோடு SNCF (பிரான்ஸ் தேசிய தொடருந்து நிறுவனம்) ஊழியர்கள் நாளை ஒட்டுமொத்த வேலைநிறுத்தத்தில் குதிக்கின்றனர். TGV Inoui அதிவேகத் தொடருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டாலும்,…



