கனடாவில் அவசரநிலையா? 72 மணி நேரத்திற்கு தண்ணீர், உணவு சேமிக்க அரசு அறிவுறுத்துவது ஏன்?
கனடாவில் வாழும் மக்கள் குறைந்தது 72 மணி நேரத்திற்குத் தேவையான குடிநீர், உணவு, மின்சார வசதிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று கனடா அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேள்விகளையும்…



