கனடாவில் வாழும் மக்கள் குறைந்தது 72 மணி நேரத்திற்குத் தேவையான குடிநீர், உணவு, மின்சார வசதிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று கனடா அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேள்விகளையும் அச்சங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

