Friday, 6 November 2026 மின்னிதழ்
விளம்பரம்விளம்பரம்
நாணய மாற்று விகிதம் LKR
  • USD 332.34 ▲ 0.07%
  • EUR 373.41 ▲ 0.04%
  • GBP 447.83 ▲ 0.09%
  • CAD 237.81 ▲ 0.02%
  • AUD 232.29 ▲ 0.05%
  • INR 3.52 ▲ 0.05%
  • CHF 406.67 ▲ 0.16%
  • AED 90.51 ▲ 0.06%
புதுப்பிப்பு: 2026-11-06 14:51

இலங்கை வானிலை
27°C
யாழ்ப்பாணம்
மேகமூட்டம்
  • உணர்வு 32°
  • ஈரப்பதம் 89%
  • காற்று 8 km/h
  • கொழும்பு 25°
  • மட்டக்களப்பு 26°
  • திருகோணமலை 26°
  • வவுனியா 25°
அண்மைச் செய்திகள்
விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு! நாளை (24.10.2026) மாபெரும் போராட்டம்: நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு! பாரிஸில் வசிக்கும் விசா இல்லாதவர்களும் உதவி பெறக்கூடிய முக்கிய இடங்கள்! செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் – கனேடிய அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி நாடாளுமன்றத்தில் உரை! சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல்: முதல் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம்; பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு! வயலில் உயிருக்குப் போராடும் யானை-பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி! செம்மணி மனிதப் புதைகுழிகள்: உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச தலையீடு அவசியம் – அமைச்சர் ஆனந்த சங்கரி யானையின் வாயிலிருந்த பொலித்தீனை அகற்றி சிகிச்சை அளிக்க வனவிலங்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
அம்பாறை

“ட்ரைபிட் பிட்னஸ் அகடமி”  இன் உத்தியோகபூர்வ ஜேர்ஸி அறிமுக நிகழ்வு

Puthiya Kural AI Summary – Quick Read

எஸ்.அஷ்ரப்கான், ஏ.எம்.அஜாத்கான் "ட்ரைபிட் பிட்னஸ் அகடமி" இன் உத்தியோகபூர்வ ஜேர்ஸி அறிமுக நிகழ்வு 2026.10.13 அட்டாளைச்சேனை "ஸாறா வீச் ஹவுஸ்" இல்…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

எஸ்.அஷ்ரப்கான், ஏ.எம்.அஜாத்கான்

“ட்ரைபிட் பிட்னஸ் அகடமி” இன் உத்தியோகபூர்வ ஜேர்ஸி அறிமுக நிகழ்வு 2026.10.13 அட்டாளைச்சேனை “ஸாறா வீச் ஹவுஸ்” இல் இடம்பெற்றது.

“ட்ரைபிட் பிட்னஸ் அகடமி”  இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆர்.நெளஸாட்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக  ஆசிரிய ஆலோசகர் எம்.எச்.ஹம்மாத், மாவட்ட தடகளப் பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.தாஜ்டீன்,  “நெஸ்ட் இன்டர்நெஸனல் 

கென்ஸ்ரெக்ஸன்ஸ்” கம்பனியின் பொறியியலாளர் என்.எம்.ஸப்னாஸ், அய்யலான் இன்டர்நெஸனல் பிரதிநிதி ஜே.எம்.நபாத், கிராம சேவை உத்தியோகத்தர் அஸ்லம் ஸஜா, “அஸாஸ் றைஸ் மில்” நிர்வாகப் பணிப்பாளர் 

யு.ஸிராஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தி, ஒழுக்கம், தன்னம்பிக்கை, ஒற்றுமை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த எதிர்காலச் சந்ததியை உருவாக்குவதே இந்த அகடமியின் நோக்கமாகும்.