Sunday, 29 November 2026
டொராண்டோ 5°C · பெரும்பாலும் தெளிவு
விளம்பரம்விளம்பரம்
அண்மைச் செய்திகள்
வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல்: தற்காப்புக்காக எதிர்த்து போராட கூடுதல் சட்டப் பாதுகாப்பு வேண்டுமா? தென் கொரிய விபத்தில் பலியான இரு இலங்கையர்களின் விபரங்கள் வெளியாகின! இலங்கைத் தூதரகம் பூர்வீக நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி மயிலிட்டி மக்களின் காணி மீட்புப் போராட்டம்! வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 43 பாதாள உலகக் குழுவினர் குறித்த தகவல்கள் அம்பலம்! – அமைச்சர் ஆனந்த விஜேபால வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார் – வெளிவிவகார அமைச்சு கனடாவின் குடியேற்ற கொள்கை: கன்சர்வேட்டிவ் கட்சி எதிர்ப்பு 500-க்கும் மேற்பட்ட லிடில் (Lidl) கடைகளில் விற்கப்பட்ட உருளைக்கிழங்குகள் திரும்பப்பெறப்படுகிறது! முதலாவது ‘எயார் டோம்’ கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில்! டிசம்பர் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் மசார் படில் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த கனடா அரசு! கனடாவில் அவசரநிலையா? 72 மணி நேரத்திற்கு தண்ணீர், உணவு சேமிக்க அரசு அறிவுறுத்துவது ஏன்?

பூர்வீக நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி மயிலிட்டி மக்களின் காணி மீட்புப் போராட்டம்!

Puthiya Kural AI Summary – Quick Read

தமது பூர்வீக நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி மயிலிட்டி மக்கள் முன்னெடுத்து வரும் காணி விடுவிப்புப் போராட்டம் 32 ஆவது வாரமாகவும் வலிசுமந்த உணர்வுகளுடன் இன்று…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

தமது பூர்வீக நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி மயிலிட்டி மக்கள் முன்னெடுத்து வரும் காணி விடுவிப்புப் போராட்டம் 32 ஆவது வாரமாகவும் வலிசுமந்த உணர்வுகளுடன் இன்று (27) முன்னெடுக்கப்பட்டது.


மக்களின் வாழ்வாதாரத்திற்கும் எதிர்காலத்திற்கும் அடிப்படையாக விளங்கும் பூர்வீகக் காணிகள் இதுவரை விடுவிக்கப்படாத நிலையில், குறித்த காணிப் பகுதிகளில் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், உல்லாசத்துறை சார்ந்த பயன்பாடுகள் இடம்பெறுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


மக்களின் காணிகள் அவர்களிடம் மீளக் கையளிக்கப்பட வேண்டிய நிலையில், அவை இராணுவத்தின் விவசாயத் தேவைகளுக்கும் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


இவ்வாறான பயன்பாடுகளே காணி விடுவிப்பில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களா என்பதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.