டிரெண்டிங் @ புதிய குரல் மெஸ்சியின் தந்தை ஜொர்ஜ் மெஸ்சி காலமானார் August 8, 2026 Editor டிரெண்டிங் @ புதிய குரல் உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினா வீரரான மெஸ்சியின் தந்தை ஜொர்ஜ் மெஸ்சி காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 68 சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர்,சிகிச்சை பயனளிக்காத நிலையில் காலமானார். பகிர்: