செம்மணியில் தலை இல்லாத, கைகள் கட்டப்பட்ட எலும்புக்கூடு

செம்மணி – சித்துப்பாத்தி மனிப் புதைகுழியில் இன்று நடந்த அகழ்வின் போது கழுத்துத்துடன் துண்டிக்கப்பட்டு, தலை (மண்டையோடு) இல்லாத நிலையில், கைகள் கட்டியவாறான மனித எலும்புக்கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த எலும்புக்கூட்டு தொகுதியின் இரு கைகளும் கட்டியவாறு நெஞ்சோடு அணைத்த நிலையில் காணப்படுகின்றது.
