Sunday, 9 August 2026
BREAKING NEWS
நமது சமூக செய்திகள்

அறிவிப்பாளர் மா. மதிசயனுக்கு ‘குரல் நாயகன்’ பட்டம்

‘கடந்த 01-08-2026 அன்று சனிக்கிழமை அமெரிக்காவின் புளோரிடா நகரில் இயங்கிவரும் ‘இலங்கை தமிழர் மன்றம்’ நடத்திய விழாவில் கனடா வாழ் அறிவிப்பாளர் மா. மதிசயனுக்கு ‘குரல் நாயகன்’ என்னும் சிறப்புப் பட்டம் வழங்கப்பெற்றது.

மேற்படி பட்ட்த்தை விழா மேடையில் மன்றத்தின் தலைவர் ஶ்ரீகணேசன் கதிர்காமத்தம்பி அவர்கள் தலைமையில் ஏனைய முக்கிய உறுப்பினர்கள் இணைந்து வழங்கினார்கள். அத்துடன் அன்றைய விழா நிகழ்ச்சிகளையும் மதியசன் மாணிக்கவாசகர் அவர்களே தொகுத்து வழங்கினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

பகிர்: