Saturday, 7 November 2026 மின்னிதழ்
விளம்பரம்விளம்பரம்
நாணய மாற்று விகிதம் 1 CAD =
  • LKR 236.64 ▼ 0.46%
  • INR 66.75 ▼ 1.42%
  • USD 0.7092 ▼ 49.32%
  • EUR 0.6356 ▼ 59.43%
  • GBP 0.5304 ▼ 71.75%
  • AED 2.6046 ▲ 583.51%
  • CHF 0.5814 ▼ 65.94%
  • SAR 2.6596 • 0.00%
புதுப்பிப்பு: 2026-11-07 18:01

கனடாவிலிருந்து உலகத்தமிழர்களுக்காக வெளிவரும் பத்திரிகை

கனடா வானிலை
9°C
டொரன்டோ
மேகமூட்டம்
  • உணர்வு 7°
  • ஈரப்பதம் 80%
  • காற்று 10 km/h
  • ஸ்காபரோ 8°
  • மார்க்கம் 9°
  • பிராம்ப்டன் 9°
  • மிசிசாகா 9°
அண்மைச் செய்திகள்
கனடாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த  ரூ.142 பில்லியன் திட்டம் விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு! நாளை (24.10.2026) மாபெரும் போராட்டம்: நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு! பாரிஸில் வசிக்கும் விசா இல்லாதவர்களும் உதவி பெறக்கூடிய முக்கிய இடங்கள்! செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் – கனேடிய அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி நாடாளுமன்றத்தில் உரை! சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல்: முதல் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம்; பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு! வயலில் உயிருக்குப் போராடும் யானை-பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி! செம்மணி மனிதப் புதைகுழிகள்: உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச தலையீடு அவசியம் – அமைச்சர் ஆனந்த சங்கரி
மலையக செய்திகள்

அக்குரணையில் கோர விபத்து: 10 வாகனங்கள் மோதி 4 பேர் பலி

Puthiya Kural AI Summary – Quick Read

அலவத்துகொட – அக்குரணை, குருக்கொட 7ஆம் கட்டை அருகில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

அலவத்துகொட – அக்குரணை, குருக்கொட 7ஆம் கட்டை அருகில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அலவத்துகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 10 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டுள்ளன. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாகக்  கண்டி  தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அலவத்துகொடப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ளது. இதனால், குறித்த வழியைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அலவத்துகொடப் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொடப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். சிமெந்து ஏற்றிச் சென்ற பவுசர், பல வேன்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் இந்த விபத்தினால் முற்றாகச் சேதமடைந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.