Saturday, 7 November 2026 மின்னிதழ்
விளம்பரம்விளம்பரம்
நாணய மாற்று விகிதம் 1 CAD =
  • LKR 236.64 ▼ 0.46%
  • INR 66.75 ▼ 1.42%
  • USD 0.7092 ▼ 49.32%
  • EUR 0.6356 ▼ 59.43%
  • GBP 0.5304 ▼ 71.75%
  • AED 2.6046 ▲ 583.51%
  • CHF 0.5814 ▼ 65.94%
  • SAR 2.6596 • 0.00%
புதுப்பிப்பு: 2026-11-07 18:01

கனடாவிலிருந்து உலகத்தமிழர்களுக்காக வெளிவரும் பத்திரிகை

கனடா வானிலை
9°C
டொரன்டோ
மேகமூட்டம்
  • உணர்வு 7°
  • ஈரப்பதம் 80%
  • காற்று 10 km/h
  • ஸ்காபரோ 8°
  • மார்க்கம் 9°
  • பிராம்ப்டன் 9°
  • மிசிசாகா 9°
அண்மைச் செய்திகள்
கனடாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த  ரூ.142 பில்லியன் திட்டம் விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு! நாளை (24.10.2026) மாபெரும் போராட்டம்: நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு! பாரிஸில் வசிக்கும் விசா இல்லாதவர்களும் உதவி பெறக்கூடிய முக்கிய இடங்கள்! செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் – கனேடிய அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி நாடாளுமன்றத்தில் உரை! சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல்: முதல் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம்; பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு! வயலில் உயிருக்குப் போராடும் யானை-பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி! செம்மணி மனிதப் புதைகுழிகள்: உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச தலையீடு அவசியம் – அமைச்சர் ஆனந்த சங்கரி
முக்கிய செய்தி

விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு!

Puthiya Kural AI Summary – Quick Read

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி விஹாரமஹாதேவி.

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி விஹாரமஹாதேவி. பூங்காவில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உலபனே சுமலங்க தேரர், பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் மற்றும் குழுவினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்துக்கு இன்று (23) முற்பகல் வருகை தந்தனர்.


விஹாரமஹாதேவி பூங்காவிற்கு முன்பாக உள்ள புத்தர் சிலை அமைந்துள்ள வளாகம் உள்ளிட்ட பல இடங்களிலும், பல வீதிகளிலும் தொடர்ச்சியாகத் தங்கியிருப்பதிலிருந்து தவிர்க்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பில் நகர்த்தல் பத்திரம் மூலம் நீதிமன்றத்தில் கருத்துக்களைத் தெரிவிப்பதற்காகவே அவர்கள் அங்கு வருகை தந்திருந்தனர்.


இவர்களுடன் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி உள்ளிட்ட பல பிக்குகளும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதனிடையே, விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளுக்கு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகக் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் நேற்று (22) மாலை போராட்டக் களத்திற்குச் சென்று நீதிமன்ற உத்தரவைக் கையளித்திருந்தனர்.


எவ்வாறாயினும், விஹாரமஹாதேவி பூங்கா வளாகத்திலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதிலும், பிக்குமார் உள்ளிட்ட குழுவினர் தொடர்ந்தும் அந்தப் பூங்காவிலேயே தங்கியுள்ளனர்.