Thursday, 20 August 2026
BREAKING NEWS
தமிழர் சமூகச் செய்திகள்

ஆகஸ்டு 23, 24 ஆம் தேதிகளில் மார்க்கம் நகரின் Birchmount வீதியில் தமிழர் தெருவிழா!

August 23, 24 ஆம் தேதிகளில் மார்க்கம் நகரின் Birchmount வீதியில் நடைபெறவுள்ள தமிழர் தெருவிழா குறித்து ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஶ்ரீநிவாஸ் மற்றும் கலைஞர்கள் கேள்விகளுக்குப் பதிலறிக்கின்றார்கள்.

தெருவிழா நடைபெறும் இடம்: Birchmount Road ( Between 14th Avenue and Enterprise Blvd)

பகிர்: