Saturday, 21 November 2026
டொராண்டோ 9°C · பெரும்பாலும் தெளிவு
விளம்பரம்விளம்பரம்
அண்மைச் செய்திகள்
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்… முதலமைச்சர் விஜய்க்கு ஜவாஹிருல்லா எழுதிய கடிதம்! தாதாசாகேப் பால்கே விருது! இளையராஜா, கமல்ஹாசன், ஜேம்ஸ் கேமரூன் ஆகியோருக்கு கௌரவம்! அனிருத் – காவ்யா தம்பதிக்கு பிரதமர் மோடி, சோனியா காந்தி என்ன சொல்லிருக்காங்க தெரியுமா ? வி.எஸ். பாபுவின் இறுதி ஊர்வலம் ஆரம்பம் – முதல்வர் விஜய் தோள்கொடுத்து உடலைச் சுமந்தார்! 2012ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வருகிறது! கல்முனையில் மூன்று பிள்ளைகளின் தாய் 5 நாட்களாகக் காணவில்லை: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுக் கொடுப்பனவு இம்முறை வரவு–செலவுத் திட்டத்தில் ‘வெட்டிக் குறைக்கப்பட்டது’ மாவீரர் வாரத்தின் முதல் நாள்; கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் – ரவிகரன் எம்.பி ஒன்ராறியோ லிபரல் கட்சியின் தலைமைப் போட்டி: நான்கு வேட்பாளர்கள் யார்? மனிதநேயத்தின் குரலை உலகிற்கு எடுத்துச் சென்ற இலக்கிய ஆளுமை

மாவீரர் வாரத்தின் முதல் நாள்; கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் – ரவிகரன் எம்.பி

Puthiya Kural AI Summary – Quick Read

மாவீரர் வாரம் 21.11.2026இன்று ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

மாவீரர் வாரம் 21.11.2026இன்று ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அந்தவகையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாவீரர் வாரத்தின் முதல்நாளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் தனது அஞ்சலிகளைச் செலுத்தினார்.

அந்தவகையில் மாவீரர் துயிலமில்லத்தினைத் தாங்கிய உருவப்படத்திற்கு சுடரேரற்றி, மலர் தூவி, மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளைச் செலுத்தினார்.

மேலும் 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்திற்கான நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கென தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கொழும்பில் தங்கியுள்ள நிலையில் அவரால் இவ்வாறு மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.