2023 முதல் · Since 2023
புதிய குரல் பதிப்பகம்
Puthiya Kural Publications — கனடாவிலிருந்து உலகத் தமிழர்களுக்கான குரல்.
புதிய குரல் பதிப்பகம் 2023 முதல் கனடாவில் இயங்கும் தமிழ் வெளியீட்டு நிறுவனம். புத்தகங்கள், சஞ்சிகைகள், ஆய்வுகள் மற்றும் இலக்கிய உள்ளடக்கங்கள் மூலம் சமூக விழிப்புணர்வையும் தமிழ் பண்பாட்டையும் உலகம் முழுவதும் கொண்டு செல்வதே எங்கள் குறிக்கோள்.
தமிழ் இலக்கியம், சமூகம், அரசியல், மனித உரிமைகள், வரலாறு, சூழல் ஆகிய துறைகளில் தரமான நூல்களையும் சஞ்சிகைகளையும் வெளியிடுகிறோம். புதிய எழுத்தாளர்களுக்கு இலவசத் தளம் வழங்கி, அவர்களின் நூல்களை அச்சு மற்றும் மின்னூல் வடிவில் Amazon, Google Books போன்ற உலகளாவிய தளங்களுக்கு எடுத்துச் செல்கிறோம்.
Puthiya Kural Publications is a Tamil publishing house based in Canada, founded in 2023. We publish books and magazines, offer a free platform for Tamil writers, and provide professional publishing and marketing services to bring Tamil voices to readers around the world.
“புத்தகம் ஒரு மனிதனின் உலகத்தை மாற்றும்.”
அறிவு
தரமான, ஆய்வுபூர்வமான தமிழ் உள்ளடக்கம்.
புதிய குரல்கள்
புதிய எழுத்தாளர்களுக்கு இலவச மேடை.
உலகத் தமிழ்
கனடா முதல் உலகம் வரை தமிழ் வாசகர்களை இணைத்தல்.
