Book publishing & marketing services
உங்கள் கையெழுத்துப் பிரதியிலிருந்து வாசகர் கைகள் வரை
கனடாவில் இருந்து உலகத் தமிழ் வாசகர்களுக்கு — பதிப்பு, அச்சு, மின்னூல், சந்தைப்படுத்தல் அனைத்தும் ஒரே இடத்தில்.
இலவச ஆலோசனை பெறுகபதிப்புச் சேவைகள்
பிழை திருத்தம் & செம்மையாக்கம் Editing & proofreading
தமிழ் இலக்கணம், நடை, ஒழுங்கமைப்பு — அனுபவமிக்க ஆசிரியர்களால்.
உள்ளடக்க வடிவமைப்பு Typesetting & layout
அச்சு மற்றும் மின்னூலுக்கு ஏற்ற தொழில்முறை பக்க வடிவமைப்பு.
அட்டை வடிவமைப்பு Cover design
உங்கள் நூலின் உணர்வைப் பிரதிபலிக்கும் தனித்துவமான அட்டைப்படம்.
ISBN & பதிப்புரிமை ISBN & copyright
கனடா ISBN பதிவு, Library and Archives Canada வைப்பு வழிகாட்டல்.
அச்சு & விநியோகம் Print & distribution
Print-on-demand அல்லது மொத்த அச்சு — கனடா, இந்தியா, இலங்கை.
மின்னூல் வெளியீடு eBook publishing
Amazon Kindle, Google Play Books, Kobo, Apple Books இல் வெளியீடு.
சந்தைப்படுத்தல் சேவைகள்
நூல் அறிமுக நிகழ்வு Book launch
ரொறன்ரோ மற்றும் இணையவழி வெளியீட்டு விழா ஏற்பாடு.
சமூக ஊடக விளம்பரம் Social media campaigns
Facebook, Instagram, YouTube இல் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரம்.
Amazon & Google Books உகப்பாக்கம் Store optimisation
தலைப்பு, விவரம், முக்கிய சொற்கள், A+ உள்ளடக்கம், விலை உத்தி.
செய்திமடல் & ஊடக அறிமுகம் Newsletter & press
எங்கள் வாசகர் பட்டியல், தமிழ் ஊடகங்கள், வானொலி நேர்காணல்கள்.
விமர்சனம் & வாசகர் வட்டம் Reviews & reading circles
முன்கூட்டிய வாசகர் பிரதிகள், நூல் விமர்சனங்கள், கலந்துரையாடல்கள்.
எழுத்தாளர் பிராண்டிங் Author branding
எழுத்தாளர் பக்கம், புகைப்படம், சுயவிவரம், வீடியோ அறிமுகம்.
பதிப்புத் திட்டங்கள்
அடிப்படை
Starter
மின்னூலாக விரைவாக வெளியிட
- பிழை திருத்தம் (அடிப்படை)
- மின்னூல் வடிவமைப்பு
- எளிய அட்டை
- Google Play Books & Amazon Kindle வெளியீடு
- எழுத்தாளர் பக்கம்
முழுமையான பதிப்பு
Complete publishing
அச்சு + மின்னூல் — மிகப் பிரபலமானது
- முழு செம்மையாக்கம்
- தொழில்முறை அட்டை வடிவமைப்பு
- ISBN பதிவு
- அச்சு (Print-on-demand)
- Amazon, Google Books, Kobo வெளியீடு
- அறிமுக சமூக ஊடகப் பதிவுகள்
பதிப்பு + சந்தைப்படுத்தல்
Publish & promote
வெளியீட்டுடன் முழு விளம்பரத் திட்டம்
- முழுமையான பதிப்பின் அனைத்தும்
- நூல் வெளியீட்டு விழா
- 3 மாத சமூக ஊடக விளம்பரம்
- ஊடக & வானொலி அறிமுகம்
- Amazon/Google விளம்பர அமைப்பு
எப்படி வேலை செய்கிறது?
- தொடர்புஉங்கள் கையெழுத்துப் பிரதி பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்.
- திட்டம்இலவச ஆலோசனை, காலவரிசை, தெளிவான விலை.
- உருவாக்கம்செம்மையாக்கம், வடிவமைப்பு, அட்டை — உங்கள் ஒப்புதலுடன்.
- வெளியீடுஅச்சு, Amazon, Google Books, எங்கள் இணையதளம்.
- சந்தைப்படுத்தல்வெளியீட்டு விழா, ஊடகம், விளம்பரம்.
இலவச ஆலோசனை கோருங்கள்
உங்கள் நூல் பற்றிச் சில விவரங்களை அனுப்புங்கள். 2 வேலை நாட்களுக்குள் பதிலளிப்போம்.
