Friday, 14 August 2026
BREAKING NEWS
தமிழர் சமூகச் செய்திகள்

குடும்பங்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியான நேரத்தை பகிர்ந்துகொள்ளும் விஜயின் சமூக நிகழ்வு

குடும்பங்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியான நேரத்தை பகிர்ந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து உரையாடுவதற்கும் இந்த நிகழ்வு சிறந்த வாய்ப்பாக அமைந்தது என மாகாண உறுப்பினர் விஜய் தணிகாசலம் கூறினார்.

நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் விஜய் தனிகாசலம் தனது நன்றியைத் தெரிவித்தார். சமூக மக்களின் ஆதரவும் பங்களிப்பும் இத்தகைய நிகழ்வுகளின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஸ்கார்பரோ–ரூஜ் பார்க் தொகுதி மக்களுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவதுடன், சமூக நிகழ்வுகள் மூலம் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளையும் விஜய் தனிகாசலம் முன்னெடுத்து வருகிறார்

பகிர்: