சொத்துக்களுக்கான வரி 9.5 சதவீதமாக மேயர் அறிவித்துள்ளார்.
சொத்துக்களுக்கான வரி 10.5 சதவீதமாக அதிகரிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
வரி அதிகரிப்பினை காரணம் காட்டி வாடகைத் தொகைகள் அதிகரிக்கப்படுவதனை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரி அதிகரிப்பு பாதகமில்லாத வகையில் மேற்கொள்ளப்படும் என சௌ உறுதியளித்துள்ளார்.