பிரசுரிக்கப்பட்டது: செவ்வாய், 1 அக்டோபர், 2024
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.