பிரசுரிக்கப்பட்டது: திங்கள், 30 செப்டம்பர், 2024
புதிய அமைச்சரவை முதன் முறையாக இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஒன்று கூடுகிறது.
இதன் போது முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட இருப்பதோடு அது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும்.