நகரத்தின் பெரும் தொழில் அதிபராக விளங்கிய ஜேம்ஸ் கெய்ன் ஸ்டுவோர்ட் என்பவரின் குடும்பத்திலுள்ளவர்களின் ஆவிகள் அந்த நகரை ஆக்கிரமித்துள்ளதாகவும் கதைகள் உள்ளன. அவரது பிரமாண்ட வீட்டினுள்ளே விலை உயர்ந்த பொருட்கள் அப்படியே தூசு படிந்து கிடக்கின்றன. சுற்றுலாப்பயணிகள் அவற்றைப் பார்த்து வியந்த வண்ணமும் பயந்தவண்ணமும் இரசித்து வருகின்றனர்.