பிரசுரிக்கப்பட்டது: திங்கள், 23 செப்டம்பர், 2024
இன்று திங்கட்கிழமை (23) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 300.1800 ரூபாவாகவும், விற்பனை விலை 309.2836 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.