பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடிய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி அளிக்கக்கூடிய சாத்தியங்கள் குறைவு என தெரிவிக்கப்படுகிறது.
கன்சர்வேட்டிவ் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தீர்மானித்துள்ளது.
பியே பொலியேவ், தலைமையிலான கான்சவேடிவ் கட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அடுத்த மாதம் அடுத்த வாரம் திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்றில் இது தொடர்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த தீர்மானத்திற்கு என்.டி.பி கட்சியும் கட்சியும் ஆதரவளிக்காது என தெரிவிக்கப்படுகிறது.