தானியங்கி அடிப்படையில் செலுத்தக்கூடிய வாகனங்களுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் அனுமதி வழங்க உள்ளது.
எதிர்வரும் 2025ம் ஆண்டில் இந்த புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
தானியங்கி வாகன செலுத்துகையின் 3ம் நிலையைக் கொண்ட வாகனங்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட உள்ளது.