ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்கு மலரஞ்சலி
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ காலி முகத்திடலில் உள்ள சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு திங்கட்கிழமை (2) மலரஞ்சலி செலுத்திய போது...