இயக்கச்சி மண் விவசாயத்துக்கு உகந்த மண் இல்லை என்றாலும் இளம் விவசாயிகளின் புரட்சிகரமான விவசாய நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு பயிர்கள் றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் பயிரிடப்படுகின்றன.
இந்த விவசாய நுட்பங்கள் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
கிளிநொச்சி (Kilinochchi) - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாத்தலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.
இங்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக பல்வேறு அம்சங்கள் உள்ளதோடு பலருக்கும் முன்னுதாரணமான முறையில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அதற்கமைய, பழங்களின் கன்றுகளை பெரியளவில் வளரவிடாமல் சாடிக்குள் பராமரித்து அதிலிருந்து பழங்களை எடுக்கும் பயிர்ச்செய்கை முறையை இளம் விவசாயிகளின் துணையுடன் றீ(ச்)ஷா மேற்கொண்டு வருகின்றது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய,