Bootstrap

வேலணை – சரவணை மேற்கு பகுதியில் மீட்க்கப்பட்ட மிதிவெடிகள்!

யாழ்ப்பாணம் , வேலணை – சரவணை மேற்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 05 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.  காணி ஒன்றில் மிதிவெடிகள் காணப்படுவதாக ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , குறித்த காணிக்கு சென்ற காவல்துறையினர் மிதிவெடிகளை மீட்டுள்ளனர்.

குறித்த மிதிவெடிகளை நீதிமன்ற அனுமதியுடன் , குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரால் அவற்றை செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

PuthiyaKural Newspaper, a monthly Tamil Newspaper in Canada, is under the ownership of Puthiya Kural Newspaper Publications Canada. Established as a registered Tamil newspaper in Canada since 2023, it specializes in delivering pertinent news stories from Sri Lanka, with a particular emphasis on the North and East regions. The newspaper offers a dedicated news column and articles addressing the Sri Lankan Tamil Diaspora.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc