ஐக்கிய அரபு அமீரகம் அதன் வாயனூர் கட்டிடங்கள் கிராண்ட் மசூதிகள் பிரம்மாண்டமான உள்கட்ட அமைப்பு மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைத் தீவுகள் போன்றவற்றிற்கு புகழ்பெற்ற என்பது அனைவருக்கும் தெரிந்தது.
இதுவரை ஏராளமான உலக சாதனைகளை முறியடித்துள்ள அமீரகம் இன்னும் பல்வேறு வரலாற்றுச் சாதனைகளை முறியடிக்க பல மில்லியன் திர்ஹம்ஸ் நிதியை செலவு செய்து உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டார்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் தற்போது ராஸ் அல்- கைமாவில் மாவில் உள்ள அல்மார்ஜான் தீவில் உலகின் மிக உயரமான முதல் கூரை கடற்கரை கட்டப்பட்ட அட்டப்பட்ட உள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
அமீரகத்தை தளமாகக் கொண்டு இயங்கி வரும் மேஜர் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் சுமார் ஒரு பில்லியன் கிரகம் செலவில் உலகில் முதல் ரூப்டாப் பீச் உட்பட ராஸ் அல்- கைமாவில் உள்ள அல் மர்ஜான் தீவில் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கட்டுமான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டப்பட்டுள்ளதாகவும்
சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன இது குறித்து மேஜர் டெவலப்பரின் CEO அவர்கள் கூறுகையில் அமிரகத்தில் தாங்கள் நிறுவனம் தொடங்கும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு உலக சாதனை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க கேமிங் ஆபரேட்டர் Wynn Resort அவர்களின் வரவிருக்கும் 2027 திட்டத்துடன் அல் மர்ஜான் தீவில் காலடி எடுத்து வைத்த பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் திட்டத்தில் வலுவான ஆர்வம் காட்டியுள்ளனர் என்றும் சரபெனாக் கூறினார்.
"இப்போது அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும் முதலீட்டாளர்கள் திட்டம் முடியும் வரை தங்கள் முதலீடுகள் 70 சதவிகிதம் வரை உயர்வதைக் காணலாம்" என்று சரபெனாக் கூறினார், இது முதலீட்டாளர்களுக்கு உலகளவில் ரியல் எஸ்டேட் சந்தையில் அதிக வருமானத்தைப் பெறும் என்று கூறினார்.
மேஜர் டெவலப்பர்களின் தலைமை நிர்வாக அதிகாரி, எமிரேட்டில் குடியிருப்பு சொத்துகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் துபாயில் மற்றொரு திட்டத்தை விரிவுபடுத்தவும் தொடங்கவும் திட்டமிட்டுள்ளார்.