கனடிய மாகாணம் ஒன்றில் சூரிய கிரகணத்தை பார்வையிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கண்பார்வை ஏற்பட்டுள்ளது.
கடந்த எட்டாம் (8ம் திகதி) கனடாவில் சூரிய கிரகணம் ஏற்பட்டது இதனை நேரில் சென்று பார்த்தவர்களுக்கு இவ்வாறான உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற முறையில் பார்வையிட்ட சிலருக்கு பார்வை குறைபாடு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
நாட்டின் அனேக பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்ட போது மிகவும் பாதுகாப்பான வழிகளில் பார்வையிட்டுள்ளனர் இதனால் ஆபத்து குறைவாக பதிவாகி இருந்தது.
விழித்திரை வீக்கம் புலர்கள் மற்றும் கண் பாதிப்பு ஆகின்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.விழித்திரை வீக்கம் சில நாட்களில் குணமடைய வாய்ப்புள்ளது. ஆனால் அவர்கள் எவ்வளவு நேரம் சூரியனைப் பார்த்தார்கள் மற்றும் அவர்களுடைய விழித்திரையின் எந்த பாகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.