மக்கள் பேரவைக்கான இயக்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் பயங்கரவாதச் தடைச் சட்ட நீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் மீதான VAT வரியை நீக்குதல் தொடர்பான கையெழுத்து வாங்கும் நடவடிக்கை நேற்று கொழும்புப் பொது வைத்தியசாலையின் அருகில் இடம்பெற்றது.
வாக்குறிதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதை புரிந்துகொண்ட பலர் ஆர்வமாக இதில் கையெழுத்திட்டனர்.
ஏற்கனவே ஒரு தொகை கையெழுத்துகள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.