இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவாத சம்பவங்கள் குறித்த நூல் கனடாவில் வெளியீடு
கடந்த கால ஆட்சியாளர்களின் அணுசரணையில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த 300 பக்கங்களை கொண்ட நூல் ஒன்றினை எமது பத்திரிகையின் ஸ்தாபகர் எழுதியுள்ளார். அதன் வெளியீடு விரைவில் இடம்பெறவுள்ளது