12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பர நோக்கங்களுக்காக அவர்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 2025 ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இந்த தடை அமுலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.