இப்படியான அடக்குமுறைக் கைதுகள் இடம்பெற்றுக்கொண்டே தான் இருக்கும்.
முதலில் பயங்கரவாதச் தடைச் சட்ட நீக்கமும் அதன் பின்னர் மக்கள் வி.பு களையும் அதன் தலைவரையும் எந்த சிக்கலும் இல்லாமல் நினைவேந்தும் உரிமையும் பெற்றுக் கொடுக்க வேண்டும். அந்த அரசியல் போராட்டத்தில் இணையுங்கள். அது வரை அர்த்தமில்லாமல் வருடங்களை சிறையில் கழிக்க வேண்டாம்.ஏற்கனவே கைதானவர்களுக்கு எமது அமைப்பு வேலை செய்கின்றது, இப்பொழுது கைதானவரையும் உடனடியாக வெளியே எடுக்கும் வேலைகளை நாம் செய்வோம்.