தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் பொதுமக்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடனும் சகிப்புத்தன்மையுடன் பணியாற்றும் அதேவேலை அவர்கள் தன்னுடைய கடமையினை பொது மக்களினுடைய நம்பிக்கையை வென்றெடுக்கும் முகமாக வெளிப்படை தன்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என தேர்தல்கள் ஆணை குழு எதிர்பார்க்கின்றது.